காண்போரை கவர்ந்திழுக்க வழிந்தோடும் வெண்மை தான் நிலவுக்கு அழகு என்றாலும் _கண்டவுடன் தெறித்து ஓடி அதனுள் படர்ந்திருக்கும் சிறு கருமை போல எங்கும் எப்போதும் தனித்து இருக்கவே விரும்புகிறேன் நான்...!!!!
யுரேகா அவர்களே........... ஏன் தனிமை மீது அப்படி ஒரு ஈடுபாடு உங்களுக்கு.......? தனிமை சில சமயங்களில் தவறான முடிவுகளுக்கு உறுதுணையாய் இருக்கும் என்பதை அறிவீர்களா..................?
2 comments:
யுரேகா அவர்களே...........
ஏன் தனிமை மீது அப்படி ஒரு ஈடுபாடு உங்களுக்கு.......? தனிமை சில சமயங்களில் தவறான முடிவுகளுக்கு உறுதுணையாய் இருக்கும் என்பதை அறிவீர்களா..................?
என்றும் அன்புடன்
ஜெகன் சுசி
நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறதோ
அது தான் உன் வாழ்கையை தீர்மானிக்கும்
- சுவாமி விவேகானந்தர்
கண்டிப்பாக தனிமை எந்த ஒரு தவறான முடிவுக்கும் காரணமாக இருக்காது. தனிமையில் இருக்கும் போது தான், நாம் நம்மை பற்றி நன்றாக அறிந்துக்கொள்ள முடியும்...
Post a Comment