Tuesday, November 4, 2008

நாம்

பெண்மைக்கு மென்மை உண்டோ
இல்லையோ _ எனக்கு தெரியாது...
ஆனால் மென்மைக்கும் சிறிது
பெண்மை உண்டு
என்று நாம் பேசி செல்லும்
போது உணர்ந்திருக்கிறேன்...

1 comment:

narsim said...

//ஆனால் மென்மைக்கும் சிறிது
பெண்மை உண்டு //

nice!!

narsim