பார்த்து பழகிபேசிய பின்னும் - என்னுள்மறைத்து வைக்கவே தோன்றுகிறதுஉன் மீது கொண்ட காதலை...!!
கடவுளிடம் எதுவும்கேட்டதில்லை நான்...!!மாறாக ஒவ்வொரு முறையும்உனக்கு என்னிடம் _ என்ன வேண்டும் இறைவா என நினைத்திருக்கிறேன்உன்னை காண்பதற்கு முன்பு...!!!
மழையும் நீயும் ஒன்று தான்!! எங்கேயும் பேதம் - பார்ப்பதில்லை பரவலாகவே பொழிகிறது!நீயும் அப்படித்தான் உன்னை நினைத்தால் _ யாரும் எனக்கு தெரிவதில்லை...நீ மட்டும் தான்...!!!