Wednesday, March 18, 2009

ரகசியங்கள் - I


என்னுள்ளே எனக்காய் சில மாற்றங்கள்...
மழை வருவதற்க்கு முன்
முளைக்கின்ற‌ இருண்ட மேகங்கள் போல...!!!!
உன் காதல் உணர்வதற்க்கு முன்னரே
சில அதிர்வுகள்......
நினைக்கும் போதெல்லாம்
ஸ்பரிசிக்கும் உணர்வுகள்...
உலகினை சுற்றும் கோள்களை விட‌
வேகமாய் சுழலுகிறது என்னுள்
உந்தன் நினைவுகள்...!!!
நினைவுகளில் எல்லாம் நீயா? இல்லை
நீ மட்டுமே என் நினைவுக‌ளா?
எதுவாக‌ இருப்பினும்
இந்த‌ காத‌ல் வ‌ந்து சேரும் பொழுதினை விட‌
வ‌ரும் முன் நிக‌ழும் க‌ண‌ங்க‌ள்
எல்லாமே மிக‌வும்
எதிர்பார்ப்புக்குள்ளாகின்ற‌ன‌..!!!

2 comments:

சரவண வடிவேல்.வே said...

///இந்த‌ காத‌ல் வ‌ந்து சேரும் பொழுதினை விட‌
வ‌ரும் முன் நிக‌ழும் க‌ண‌ங்க‌ள்
எல்லாமே மிக‌வும்
எதிர்பார்ப்புக்குள்ளாகின்ற‌ன‌.....///

அழகான வரிகள்...

ஆனால் எதிர்ப்பார்ப்புகள் பொய் ஆகும் போது.. :)

கிருஷ்ணா...!!!! said...
This comment has been removed by a blog administrator.