Sunday, September 7, 2008

முதல் காதல்

உன்னை பிரிந்த நாள் முதலாய்
நானும் - உன்னை
தேடுகிறேன்
சாலையோர கடைகளில்
பேருந்தின் பயணங்களில்
கூட்ட நெரிசல்களில்
தனிமையின் நிழல்களில்
முறிந்து போன முதல் காதலின்
முற்று பெறாத அடையாளமாய் - நீ !!!

4 comments:

Jags said...

Nalla kavidhai..

JAGANNATHAN CS said...

உண்மையான காதல் உணர்வின் வெளிப்பாடா இந்த கவிதை..... இல்லை கவிதைக்காக எழுதப்பட்ட உணர்வுகளா... ...?
பதில் கிடைக்குமா..?

Shakthee said...

என்னை பொறுத்தவரை என் உணர்வுகளை தான் நான்
கவிதையாய் எண்ணுகிறேன் தோழரே...!!!
பொய்யோ உண்மையோ போனது என்றும் திரும்பாது...!!!
புயல் அடித்த காடாய் இங்கு சிதறி தெறிக்கின்றன என் எண்ண‌ங்க‌ள்...!!!

Unknown said...

nice